Ctrl +Alt + Clap 12:07 எவன் பார்த்த வேலடா இது 12:31
இன்றைய கீச்சுகள் 13:11 இன்றைய விருது 13:40

கஃபே காபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு! ஜிஎஸ்டியை மத்திய அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” - சிஏஜி

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Rajasekaran |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy